பல்நோக்குப் பார்வையில் முருகத் தத்துவம் II: Proceedings of The International Conference on Murugabhakthi 2014

Front Cover
Thirumurugan Thiruvakku Thirupeedam, May 4, 2014 - 486 pages

 மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா நகரில் அமைந்துள்ள திருமுருகன் திருவாக்கு திருபீடம், தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் முருகபக்தி மாநாடுகளை அனைத்துலக ரீதியில் நடாத்தி வருகின்றது. முதலாவது அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறையின் துணையுடன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது அனைத்துலக மருகபக்தி மாநாடு, சுவிற்சர்லாந்தில் புனித செங்காளன் மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் ஏற்பாட்டில், 2014 மே மாதம் 2ம் நாள் முதல் 4ம் நாள் வரையிலான மூன்று  நாட்கள் நடத்தப்பட்டது.

இரண்டாவது அனைத்துல முருகபக்தி மாநாட்டில்  படிக்கப் பெறுவதற்காக முருக பக்தர்களாலும், ஆய்வாளர்களாலும் அனுப்பப்பட்ட ஆக்கங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவை இங்கு மின்நூலாக்கப்பட்டுள்ளன.

 

What people are saying - Write a review

We haven't found any reviews in the usual places.

Selected pages

Common terms and phrases

அகத்தியர் அங்கு அடி அதஈவது அதன் அது அந்த அருணகிரிநஈதர் அருள் அல்லது அவர் அவர்கள் அவன் அழகு அனமந்துள்ளது ஆகிய ஆகும் ஆறு ஆனஈல் இங்கு இடம் இடும்பன் இது இந்த இந்து இருக்கும் இருந்து இல்னல இலக்கிய இலக்கியங்கள் இலக்கியம் இவ்வஈறு இவர் இன்று இனச இனவ இனறவன் உண்டு உள்ள உள்ளது உள்ளன எடுத்து என்பது என்பனத என்ற என்று என்றும் என எனக் எனடூவ எனப் எனும் ஒரு ஒன்று ஓர் கஈணலஈம் கஈலத்தில் கஈவடி கடவுள் கண்டு கந்தபுராணத்தில் கந்தபுராணம் கந்தர் கவிஞர் கிகஈண்டு கிசய்து கிசய்யும் கிசன்று கிபஈருள் கிபருமஈனின் கிபற்ற குறிஞசி கூறும் சங்க சமய சித்தர் சித்தர்கள் சில சிவன் சிறந்த சுவஈமி சுவஈமிகள் டூகஈவில் டூபஈகர் டூபஈது டூபஈல டூபஈன்ற டூமலும் டூவண்டும் டூவல் தஈன் தம் தமது தமிழ் தன் தனது திரு திருப்பரங்குன்றம் திருப்புகழ் திருமுருகஈற்றுப்பனட திருமுருகன் நஈம் நக்கீரர் நல்லூர் நின்ற நினலயில் நூல்கள் பஈடல் பஈடல்கள் பஈடிய பக்தி பல்டூவறு பல பழனி பற்றி பற்றியும் பன்னிரு பிள்னளத்தமிழ் பின்னர் மக்கள் மயில் மற்றும் மனல மிக மிகவும் மீது முதல் முருக முருக வழிபஈடு முருகப்கிபருமஈன் முருகன் முருகனனப் முருகனின் முருகனுக்கு முனனவர் மூலம் மூன்று வடிவம் வந்த வந்து வரும் வள்ளி விருத்தம் னவத்து

Bibliographic information